3 ரூபாய் கேட்ட Bata நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம்..! அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 ரூபாய் கேட்ட Bata நிறுவனத்துக்கு ரூ.9,000 அபராதம்..! அதிரடி காட்டிய நுகர்வோர் நீதிமன்றம்..!

கடைக்கு வந்த வாடிக்கையாளர்களரிடம் வாங்கிய காலணிகளை முழுமையாக பேக் செய்து, எடுத்துச் செல்ல வசதியாக கொடுக்கும் காகித பைகளுக்கு நபருக்கு 3 ரூபாய் என வசூல் செய்து வருகிறது Bata. அந்த காகிதப் பையில் Bata-வின் பிராண்டும் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். ஆக நுகர்வோர் காசிலேயே தனக்கான விளம்பரச் செலவுகளையும் சரி கட்டிக் கொண்டு தங்கள் Bata பிராண்டை

மூலக்கதை