ஜாலி ஜாலி மழைக்கான அறிகுறி.. தமிழ் நாட்டில் கோடை மழைக்கான அறிகுறி.. வெதர்மேன் ரிப்போர்ட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜாலி ஜாலி மழைக்கான அறிகுறி.. தமிழ் நாட்டில் கோடை மழைக்கான அறிகுறி.. வெதர்மேன் ரிப்போர்ட்

டெல்லி : கடந்த எட்டு மாதங்களாக மழையின்மை காரணமாக எங்கு பார்த்தாலும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தமிழகத்தில் கூடிய விரைவில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். தனியார் வானிலை ஆர்வலர், தமிழ் நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில்

மூலக்கதை