பூந்தமல்லி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பூந்தமல்லி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

திருவள்ளூர்: சட்டமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் ஆ. கிருஷ்ணசாமியை ஆதரித்து, தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா. மு. நாசர்,  நகர செயலாளர், பூவை எம். ரவிக்குமார் தலைமையில் கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் பூந்தமல்லி நகரத்தில் வீதி, வீதியாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தேர்தல் பொறுப்பாளர் மு. சண்முகம், மதிமுக மாவட்ட செயலாளர் டி. ஆர். ஆர். செங்குட்டுவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூவை பி. ஜேம்ஸ், திமுக ஒன்றிய செயலாளர்கள் பூவை எம். ஜெயக்குமார், டி. தேசிங்கு, விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட டி. எம். எம்.

தலைவர்  ஷேக்தாவூத், திமுக நிர்வாகிகள் கே. திராவிடபக்தன்,

ஆதிசேஷன், பூவை ஜெரால்டு, காயத்ரி தரன், ப. சிட்டிபாபு, வக்கீல் எஸ். மூர்த்தி, புரட்சிதாசன், பா. ச. கமலேஷ்,  ஆவடி ஜி. நாராயண பிரசாத், சு. அன்பழகன், ஜெ. சுதாகர், பழனி, இரா. புண்ணியகோட்டி, சௌந்தரராஜன், அப்பர் ஸ்டாலின்,  ஏழுமலை,  தாஜிதின், அசோக்குமார், துரைபாஸ்கர், நந்தகுமார்,  சுரேந்தர், சந்தோஷ்குமார், வின்பிரன்ட்,  அமிதாப், வடிவேலன், ராஷிக், விஜி வினோத், சத்யா, ஓ. பி. ராமன் மற்றும்  கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை