மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை

மதுரை: தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை வாசிகள் சிக்கன் பிரியாணியை அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் எந்த வகையான உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்திருந்தது. 2018-2019 நிதி

மூலக்கதை