இந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவின் ஆடை கதர் ஆடை.. என்னைக்குமே மவுசு குறையாது..குதூகலத்தில் உற்பத்தியாளர்கள்

டெல்லி : இந்தியாவில் கதர் என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. அதிலும் வெள்ளை கதர் ஆடைக்களுக்கு தனி இடம் உண்டு. இது வெறும் ஆடை என்பதோடு மட்டும் அல்லாமல் அது நம் விடுதலை இயக்கத்தின் ஒரு நினைவுச் சின்னமாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய கதர் ஆடையின் உபயோகம் கடந்த 2018 -2019 ஆண்டில் உயர்ந்துள்ளதோடு, அதன்

மூலக்கதை