எப்பதான் இந்த சம்மர் முடியுமோ.. வெப்பம் அதிகரிப்பால் காளான் சாகுபடி பாதிப்பு.. கவலையில் விவசாயிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எப்பதான் இந்த சம்மர் முடியுமோ.. வெப்பம் அதிகரிப்பால் காளான் சாகுபடி பாதிப்பு.. கவலையில் விவசாயிகள்

ஊட்டி : காளான் உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் ஆகியவற்றை மட்டுப்படுத்தும் தன்மை நிறைந்தது. கொழுப்புச்சத்து குறைவு. நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை அதிகம் கொண்டிருக்கும் உணவு காளான். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. மேலும் அசைவ உணவு சாப்பிடாதவர்கள் விரும்பி ஏற்றுக்

மூலக்கதை