ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

கொல்கத்தா:  ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

மூலக்கதை