ஆதார் தகவல்கள் திருட்டா.. எதுக்கு எடுத்திருப்பாங்க..சேவா மித்ரா செயலிக்காகவா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார் தகவல்கள் திருட்டா.. எதுக்கு எடுத்திருப்பாங்க..சேவா மித்ரா செயலிக்காகவா

ஹைதராபாத் : ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்த பட்சம் 182 நாட்கள் வசித்து வரும் ஒருவருக்கு 12 இலக்க அடையாள எண் கொண்ட அட்டையாகும். நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு தனித் தனியாக இந்த அடையாள அட்டையை வழங்குவதன் மூலமாக நாடு தழுவிய குடிமக்கள் தரவு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அப்படிப்பட்ட அடையாள

மூலக்கதை