இனி பிளைட் ஓட்ட மாட்டோம்.. சம்பளம் கொடுத்தா தான் ஓட்டுவோம்..மீண்டும் தலைதூக்கும் ஊழியர் பிரச்சனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி பிளைட் ஓட்ட மாட்டோம்.. சம்பளம் கொடுத்தா தான் ஓட்டுவோம்..மீண்டும் தலைதூக்கும் ஊழியர் பிரச்சனை

மும்பை : ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே ஊழியர்களின் சம்பளப் பிரச்சனையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திற்கும் பைலட்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து பைலட்கள் வேலை நிறுத்தத்தை வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால் தற்போது அதிலும் சமரசம் இல்லாத

மூலக்கதை