காசுக்கே இந்த கதியா.. வெளியேற்றப்படும் சில்லறை காசுகள்..3-ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காசுக்கே இந்த கதியா.. வெளியேற்றப்படும் சில்லறை காசுகள்..3ல் ஒரு பங்கு மட்டுமே உற்பத்தி

டெல்லி : காயினா? அதுவும் 10 ரூபாய் காயினா வேண்டாம் என்ற சொல்லை நம்மில் பலரும் கேட்டிருப்பீர்கள். நம்மில் பலர் நமது கைப்பையிலோ அல்லது பர்ஸிலோ நிறைய காசுகளை வைத்திருக்க யோசிக்கிறோம். ஏனெனில் அதை அதிகளவில் நம்மால் அதிக அளாவு கையில் வைத்துக் கொள்ளவும் முடியாது. அதை வைத்து பெரிய செலவுகளை செய்யவும் முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளூக்கு

மூலக்கதை