பட்டாசு வெடித்த இந்தியருக்கு சிறை

தினமலர்  தினமலர்
பட்டாசு வெடித்த இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடையுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், லிட்டில் இந்தியா பகுதியில், குடியிருப்பு பகுதியில், பட்டாசு வெடித்த இந்தியருக்கு, மூன்று வார சிறைத் தண்டனையும், 2.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை