ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – தலதா

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – தலதா

ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றியடையும் எனவும், வெற்றியை பெறும் வியூகம் தமக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பலாங்கொடை பிரதேசத்தில் இன்றுநேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  கூறினார். மேலும் இன, மத பேதமின்றி செயற்படுவதே... The post ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – தலதா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை