ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்- வேலையற்ற பட்டதாரிகள்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார் வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.சிவகாந்தன் வலியுறுத்தியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலான மகஜர் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலசேனவிடம் கையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்ளுக்கு கருத்து... The post ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்- வேலையற்ற பட்டதாரிகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை