சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய அறிக்கை யைளிப்பு?

TAMIL CNN  TAMIL CNN
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய அறிக்கை யைளிப்பு?

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கைளிக்கவுள்ளது. அத்தோடு குறித்த உபகுழு இராணுவ மற்றும் தடுப்பு முகாம்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டதாக குழுவின் தலைவர் விக்டர் சகாரியா தெரிவித்துள்ளார். சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர்  கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர். நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) இந்தக் குழுவினரின் இலங்கை பயணம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கான இந்த பயணம் தொடர்பாக இடம்பெற்ற... The post சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய அறிக்கை யைளிப்பு? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை