இலங்கையில் 140 வருடங்களில் இல்லாத வெப்பநிலை

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையில் 140 வருடங்களில் இல்லாத வெப்பநிலை

கடந்த 140 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பூகோள வெப்ப மயமாதல் மற்றும் எல்னினோ காலநிலையின் தாக்கம் ஆகியவையே இந்த வழமைக்கு மாறான வெப்பநிலைக்குக் காரணம் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிலை தொடரும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, மொனராகல, முல்லைத்தீவு மற்றும்... The post இலங்கையில் 140 வருடங்களில் இல்லாத வெப்பநிலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை