பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்

TAMIL CNN  TAMIL CNN
பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்முனை நகரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே சர்வமத தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை மறுமலர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் ஊடக சந்திப்பிற்கு கடந்த 7 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமானது என... The post பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை