மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது

TAMIL CNN  TAMIL CNN
மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 06.00 மணியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 06.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவதற்காக விசேட சுற்றிவளைப்புகள் நேற்று முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும்,... The post மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை