கலாநிதி ஆறு.திருமுருகனால் நாய்களுக்கு சரணாலயம்!

TAMIL CNN  TAMIL CNN
கலாநிதி ஆறு.திருமுருகனால் நாய்களுக்கு சரணாலயம்!

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 12-04-2019 பிற்பகல்  நான்கு  மணியளவில்  சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.  சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன... The post கலாநிதி ஆறு.திருமுருகனால் நாய்களுக்கு சரணாலயம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை