ஜனாதிபதியாக கோட்டா வரவேண்டுமென்பதே மக்களின் விருப்பம் – மஹிந்தானந்த

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதியாக கோட்டா வரவேண்டுமென்பதே மக்களின் விருப்பம் – மஹிந்தானந்த

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டுமென மக்கள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாடு திரும்பியிருந்தார். இதன்போது அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். இந்நிலையில் அவரை பார்வையிடச் சென்றிருந்த மக்கள் கூட்டம் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்... The post ஜனாதிபதியாக கோட்டா வரவேண்டுமென்பதே மக்களின் விருப்பம் – மஹிந்தானந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை