தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு -தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

TAMIL CNN  TAMIL CNN
தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை கீரிமலை பிரதேசத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடப்படவுள்ளதுடன் இம் மகாநாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கட்சியின் மகாநாடு தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் கூட்டம் பொத்துவில் தொகுதி தலைவர் ஏ.கலாநேசன் தலைமையில் இன்று 11 வியாழக்கிழமை... The post தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு -தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை