ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது: அதிர்ச்சியில் படக்குழுவினர்

PARIS TAMIL  PARIS TAMIL
ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது: அதிர்ச்சியில் படக்குழுவினர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினி நடித்துவரும் புதுப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் தகவல் வெளியானது.

 
இது ரஜினியின் 166 வது படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் ரஜினி இப்படத்தில் நடிக்கும் புதுத்தோற்றம் இணையதளத்தில் வெளியானது. இதனால் முருகதாஸ் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். இந்நிலையில் இப்புதுப்படத்தின் புதிய போஸ்டர் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது.

மூலக்கதை