ஐபிஎல்லில் இன்று சன் ரைசர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல்லில் இன்று சன் ரைசர்ஸ்ராயல் சேலஞ்சர்ஸ் மோதல்

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இப்பேர்டடி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை சென்னை அணிக்கு எதிராகவும், 2 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, இரண்டிலுமே தோல்வியடைந்துள்ளது.

2 போட்டிகளில் ஆடியுள்ள சன் ரைசர்ஸ் அணி, ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , இத்தொடரில் இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ளது.

இரண்டிலுமே அந்த அணி தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை