தூத்துக்குடிக்கு பாஜக சார்பில் மாநில பொறுப்பாளராக அரசகுமார் நியமனம்: தமிழிசை

தினகரன்  தினகரன்
தூத்துக்குடிக்கு பாஜக சார்பில் மாநில பொறுப்பாளராக அரசகுமார் நியமனம்: தமிழிசை

தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு பாஜக சார்பில் மாநில பொறுப்பாளராக அரசகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்தார். மேலும் நீட் தேர்வு, கேஸ் மானியம் உள்ளிட்டவைகளை வைத்து எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் அவதூறு பரப்புகின்றனர் எனவும் கூறினார்.

மூலக்கதை