மார்ச் 24: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.37

தினமலர்  தினமலர்
மார்ச் 24: பெட்ரோல் ரூ.75.67; டீசல் ரூ.70.37

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.67 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.37 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(மார்ச் 24) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.67 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.70.37 காசுகளாகவும் உள்ளது.

மூலக்கதை