நயன்தாரா பத்தி வராத செய்தியே இல்லை: மேடையில் அசிங்கப்படுத்திய ராதாரவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா பத்தி வராத செய்தியே இல்லை: மேடையில் அசிங்கப்படுத்திய ராதாரவி

சென்னை: கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசினார். நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அந்த மேடையில் அவர் கொலையுதிர் காலம் படத்தை பற்றி பேசியதை விட மற்றவர்களை அசிங்கப்படுத்தியது தான் அதிகம். அதிலும் குறிப்பாக

மூலக்கதை