தமிழ் தலைமைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் தலைமைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு

தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் இன்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் மழுங்கடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யுத்தம் நிறைவுற்று 10 வருடங்களாகியுள்ள போதிலும், இதுவரையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பாரிய பிரச்சினைகளை இன்னும் நாம் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில், தமிழ்... The post தமிழ் தலைமைகள் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியுள்ளதாக அங்கஜன் தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை