ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தினகரன்  தினகரன்
ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது  என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது எனவும் கூறினார்.

மூலக்கதை