யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம் – சுமனுக்கு ரணில் பதில்

TAMIL CNN  TAMIL CNN
யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம் – சுமனுக்கு ரணில் பதில்

* அனுசரணை வழங்கினால் தீர்மானங்களை ஏற்பதாக அர்த்தமில்லை * இறையாண்மையை பாதிக்காதவற்றையே நடைமுறைப்படுத்துவோம் * சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையைக் கொண்டு செல்லவே முடியாது * அரசமைப்பை மதித்து தமிழ்க் கூட்டமைப்பு நடக்கவேண்டும் * பழைய சம்பவங்களைக் கிளறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் “இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எமது அரசு இணை அனுசரணை வழங்கியதால் அந்தத் தீர்மானங்களில் உள்ள அனைத்துப் பரிந்துரைகளையும்... The post யார் என்னதான் சொன்னாலும் கலப்பு நீதிமன்றத்தை ஏற்கோம் – சுமனுக்கு ரணில் பதில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை