சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்: கே.எஸ்.அழகிரி

தினகரன்  தினகரன்
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்: கே.எஸ்.அழகிரி

சென்னை: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி செயல்பாடு மக்கள் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது என சென்னை அண்ணர் அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். தமிழகத்துக்கு ராகுல்காந்தியும், பிரியங்காவும் தேர்தல் பிராச்சாரத்துக்கு வருவார்கள் என தெரிவித்தார்.

மூலக்கதை