திமுகவுக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும்: தமிமுன் அன்சாரி

தினகரன்  தினகரன்
திமுகவுக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும்: தமிமுன் அன்சாரி

சென்னை: திமுகவுக்கு மனித நேய ஜனநாயக கட்சி ஆதரவாக இருக்கும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். திமுக தலைமையிலாக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் கூறினார். முக்கியமான 5 அம்ச கோரிக்கைகளை ஸ்டாலின் முன் வைத்துள்ளோம் எனவும் கூறினார். சிறையில் உள்ள விசாரணை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூறினார். 40 மக்களவை தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் கூறினார்.

மூலக்கதை