டெல்லி மெட்ரோ ரயிலில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

தினகரன்  தினகரன்
டெல்லி மெட்ரோ ரயிலில் துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

டெல்லி : டெல்லி மெட்ரோ ரயிலில் துப்பாக்கியுடன் வந்த நபர் போலீசிடம் பிடிபட்டார். ஆனந்த் விகார் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் நாட்டு கைத்துப்பாக்கியுடன் வந்த விஷால் சந்த்தை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை