சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக காசோலை வழங்குகின்ற நிகழ்வு

TAMIL CNN  TAMIL CNN
சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக காசோலை வழங்குகின்ற நிகழ்வு

காரைதீவு – 08 சல்லித்தீவு மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தினுடைய சுழற்சி நிதியிலிருந்து 30 இலட்சம் ரூபா சுழற்சி கடன் சங்கத்தின் 45 உறுப்பினர்களுக்கு சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக கடனாக காசோலை வழங்குகின்ற நிகழ்வு நேற்று (22) கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வி. கோகுலராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் அதிதிகளாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,... The post சுயதொழில் முயற்சியை மேற்கொள்வதற்காக காசோலை வழங்குகின்ற நிகழ்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை