பாராளுமன்ற உ றுப்பினர் சிறீதரன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டல்

TAMIL CNN  TAMIL CNN
பாராளுமன்ற உ றுப்பினர் சிறீதரன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டல்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் வண்ணாங்கேணி சிறீ துர்க்கை அம்மன் ஆலயத்த்தின் வசந்த மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாடடப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ரூபாய் ஒரு மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ் அடிக்கல் நேற்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தினரின் நீண்டநாள் வேண்டுகோளிற்கு அமைய ஊரெழுட்ச்சி வேலைத்திட்டத்தினூடாக குறித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இங்கு வடக்கு மாகாண முன்னாள் கல்வி பண்பாடடலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராசா... The post பாராளுமன்ற உ றுப்பினர் சிறீதரன் ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை