திருமங்கலத்தில் சரக்கு ஆட்டோவில் ரூ.9.83 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

தினகரன்  தினகரன்
திருமங்கலத்தில் சரக்கு ஆட்டோவில் ரூ.9.83 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

சென்னை: சென்னை திருமங்கலத்தில் வாகன சோதனையின் போது சரக்கு ஆட்டோவில் கொண்டுசென்ற ரூ.9.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து சரவணன் என்பவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மூலக்கதை