காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பிராச்சாரம்

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் பிராச்சாரம்

திருப்போரூர்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம்குமாரவேலை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிராச்சம் செய்து வருகிறார். திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மரகதம் குமாரவேலுக்கு ஆதரவாக பிராச்சாரம் செய்து வருகிறார்.

மூலக்கதை