புதிய நீதிக்கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்

தினகரன்  தினகரன்
புதிய நீதிக்கட்சி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்

வேலூர்: புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் வேலூர் மாவட்டம் சமத்துவாச்சாரியில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார்.

மூலக்கதை