குடும்ப அரசியல் இல்லாத கட்சி அமமுக: தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

தினகரன்  தினகரன்
குடும்ப அரசியல் இல்லாத கட்சி அமமுக: தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

மதுரை: குடும்ப அரசியல் இல்லாத கட்சி அமமுக என மதுரையில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார். மேலும் தேனி தொகுதியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும், அவரது மகனும் தொண்டர்களோடு தொண்டர்களாக இல்லை எனவும் கூறினார்.

மூலக்கதை