சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகும் விஜய் தேவரகொண்டா?

ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அவர் தற்போது டியர் காம்ரேட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், வெளிநாட்டு பெண் ஒருவருக்கும் இடையே காதல் என்று முன்பு கூறப்பட்டது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவியின்

மூலக்கதை