ராணுவத்தில் பணியாற்றி வரும் தமிழக வீரர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள்: தேர்தல்துறை அதிகாரிகள் தகவல்

தினகரன்  தினகரன்
ராணுவத்தில் பணியாற்றி வரும் தமிழக வீரர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள்: தேர்தல்துறை அதிகாரிகள் தகவல்

டெல்லி: ராணுவத்தில் பணியாற்றி வரும் தமிழக வீரர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வீஸ் வாக்குகள் என்ற அடிப்படையில் ராணுவ வீரர்களுக்கு வாக்குகள் அளிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 63,077 சர்வீஸ் வாக்குகள் அளிக்கப்பட உள்ளன என தேர்தல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடங்களுக்கு வாக்குகளை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை