அரசுக்கு எதிராக போராடிய பிரபல நடிகர்... வீட்டு காவலில் வைக்கப்பட்ட ரஜினி நண்பர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசுக்கு எதிராக போராடிய பிரபல நடிகர்... வீட்டு காவலில் வைக்கப்பட்ட ரஜினி நண்பர்!

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவருடைய படங்களில் நடிகர் ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். நடிகர் மோகன் பாபு திருப்பதியில் ஒரு பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். ஆந்திராவில் இந்த

மூலக்கதை