3 கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..? அவர்கள் வேலை என்னாச்சு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3 கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..? அவர்கள் வேலை என்னாச்சு..!

டெல்லி: இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (National Sample Survey Office - NSSO) Periodic Labour Force Survey 2017 - 18 அறிக்கையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவி கிராம புறங்களில் விவசாயக் கூலிகளாக இருப்பவர்களில் 3 கோடி பேரின் வேலைகள் பறி போய் இருக்கிறதாம். இதுவும் கடந்த 2011

மூலக்கதை