கடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடந்த ஐந்து ஆண்டில் ஆண்களுக்கான 2 கோடி வேலை வாய்ப்புகள் காலி..!

டெல்லி: இந்தியாவில் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்த ஆண்களின் எண்ணிக்கை கடந்த 2011 - 12 முதல் 2017 - 18 வரையான ஐந்து ஆண்டுகளில் சுமார் 2 கோடி பேராக அதிகரித்திருக்கிறார்களாம். இதை தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) சொல்லி இருக்கிறது. இந்த அறிக்கையைத் தான் பாஜக அரசு

மூலக்கதை