ஷூட்டிங் இடைவேளையும் ஜனனியும் அசோக் செல்வனும் செய்த வேலை... வைரலாகும் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஷூட்டிங் இடைவேளையும் ஜனனியும் அசோக் செல்வனும் செய்த வேலை... வைரலாகும் வீடியோ!

சென்னை: நடிகர் அசோக் செல்வனும், நடிகை ஜனனியும் படப்பிடிப்பு இடைவேளையில் செல்போனில் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அஜித்தின் பில்லா 2 மூலம் அறிமுகமாகி, சூது கவ்வும், வில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். அதேபோல், திருதிரு துறுதுறு படம் மூலம் அறிமுகமாகி, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி.

மூலக்கதை