Uchakattam Review: ஒரு கொலையும்..சில மர்மங்களும்.. விறுவிறுப்பாக சொல்லும் உச்சக்கட்டம்! விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Uchakattam Review: ஒரு கொலையும்..சில மர்மங்களும்.. விறுவிறுப்பாக சொல்லும் உச்சக்கட்டம்! விமர்சனம்

சென்னை: ஒரு நட்சத்திர விடுதியில் நடக்கும் கொலையை தொடர்ந்து நடைபெறும் மர்மமான சம்பவங்கள் தான் உச்சக்கட்டம். காதலர்களான தாகூர் அனூப் சிங்கும், சாய் தன்ஷிகாவும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்கள். அங்கு ஒரு அறையில் ஒரு நபர் கொல்லப்படுகிறார். அதனை சாய் தன்ஷிகா யதர்ச்சையாக வீடியோ எடுத்துவிடுகிறார். இதையடுத்து சாய்

மூலக்கதை