ஹரியானாவில் 'சீட்' கேட்கும் தமிழர்

தினமலர்  தினமலர்
ஹரியானாவில் சீட் கேட்கும் தமிழர்

லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, பலர், கட்சி அலுவலகங்களில் காத்துக் கிடக்கின்றனர். டில்லியில் உள்ள, பா.ஜ., அலுவலகத்தில், தமிழர் ஒருவரின் முகம், அடிக்கடி தென்படுகிறது. இவர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹரியானா மாநிலத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, அங்கு காத்து கிடக்கிறார்.

மூலக்கதை