ஓய்வுபெறவுள்ள தினத்தினை அறிவித்த லசித் மாலிங்க..!

TAMIL CNN  TAMIL CNN
ஓய்வுபெறவுள்ள தினத்தினை அறிவித்த லசித் மாலிங்க..!

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண 20க்கு 20 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற உள்ளதாக இலங்கையின் ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் அணிகளின் தலைவரான லசித் மலிங்க தெரிவித்துள்ளார். 36 வயதுடைய லசித் மாலிங்க, உலகக் கிண்ண 20க்கு 20 தொடரின் பின்னர், சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் பங்கேற்கும் முதல் ஆறு போட்டிகளில் லசித்... The post ஓய்வுபெறவுள்ள தினத்தினை அறிவித்த லசித் மாலிங்க..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை