3 கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தினகரன்  தினகரன்
3 கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 46 பேர் கொண்ட பாஜகவின் 3 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 3ம் கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். 1. மத்திய பிரதேசத்தின் மொரீனா தொகுதி - நரேந்திர சிங் தோமர் 2. ஜபால்பூர்- ராகேஷ் சிங்

மூலக்கதை