ஐபிஎல் டி20 முதல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

தினகரன்  தினகரன்
ஐபிஎல் டி20 முதல் தொடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மூலக்கதை