துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரப் பயணம்

தினகரன்  தினகரன்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரப் பயணம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்  மார்ச் 24-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். காஞ்சிபுரம் வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

மூலக்கதை