செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன்

தினமலர்  தினமலர்
செழிப்பாக காணப்படும் லட்சுமி மேனன்

சுந்தரபாண்டியன், கும்கி, றெக்க மற்றும் ஜிகர்தண்டா என தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்த லட்சுமிமேனன், திடீரென உடல் எடை அதிகரித்து, சினிமா உலகில் காணாமல் போனார். இந்நிலையில், ஓராண்டாக நடன பயிற்சி மேற்கொண்டு உடல் இளைத்து மீண்டும் செழிப்பாக காணப்படுகிறார். வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும் என அவர் நம்புகிறார். இட்டாருக்கு இட்ட பலன்.

— எலீசா

மூலக்கதை